பெண்மையாக இருந்தால் மட்டும் போதும்! எந்த உயிரினம் என்றாலும் பரவாயில்லை

குரங்கு, நாய், சிங்கம், புலியை விலங்குகள், மிருகங்கள் என கூறி கொடூரமானவை என அவற்றை காட்டில் வைத்திருக்கிறோம். ஆனால், உலகிலேயே அந்த விலங்குகளை விட கொடூரமான உயிரினம் மனிதன் தான்.
 | 

பெண்மையாக இருந்தால் மட்டும் போதும்! எந்த உயிரினம் என்றாலும் பரவாயில்லை

குரங்கு, நாய், சிங்கம், புலியை விலங்குகள், மிருகங்கள் என கூறி கொடூரமானவை என அவற்றை காட்டில் வைத்திருக்கிறோம். ஆனால், உலகிலேயே அந்த விலங்குகளை விட கொடூரமான உயிரினம் மனிதன் தான். சிங்கம், புலி போன்ற விலங்குகள் தங்களின் பசிக்காக பிற விலங்குகளை வேட்டையாடுமே தவிர, இச்சைக்காக வேறு எந்த விலங்கையும் தேடி செல்லாது. ஆனால், மனிதன் மட்டுமே செக்ஸ் வைத்துக் கொள்ளவும் விலங்குகளை பயன்படுத்தி கொள்கிறான். 

2005ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு வருடமும் 10,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தோனேசியாவில் செக்ஸ் அடிமைகளாக சிக்குகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்பட்டிருந்தது. இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் விலங்குகளையும் கொடுமைப்படுத்துவது.

ஹரியானாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சினையாக இருந்த ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை நாம் அறிந்திருப்போம். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆடு உயிரிழந்தது.
 
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெர்மனியில் சிறுவர் மற்றும் விலங்குகள் பூங்காவில் இருந்த குதிரையை 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவை சேர்ந்த 20 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் பெண் நாய்களிடம் பாலியல் உறவியில் ஈடுபட்டுள்ளார், மேலும் விலங்குகள் குறித்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். இதையடுத்து அவரைப்பிடித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சாலையில் நிர்வாணமாக நிக்க வைத்து தாக்கிய வீடியோக்கள் வைரலானது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கழுதையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஈராக் மற்றும் சிரிய பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் கழுதையுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது பரப்பரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் போனி எனும் ஓரங்குட்டான் குரங்கை வைத்து பாலியல் தொழிலை பெண்ணொருவர் நடத்திய கொடுமையும் அரங்கேறியுள்ளது. போனியுடன் நேரத்தை செலவிட ஆண்கள் அதிக பணத்தினை கொடுப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அதன் பின் போனி மீட்கப்பட்டு காட்டில் பத்திரமாக விடப்பட்டது. இதுகுறித்து ஒரு ஆவணப்படமும் வெளிவந்தது குறிப்பிடதக்கது.

 முஸ்லிம் பெண்கள் ஆண் மிருகங்களுடன் உடலுறவுக் கொண்டால் தவறா ? கேள்வியே இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா ? இந்தக் கேள்விக்கு இஸ்லாம் கொடுக்கும் பதில் அதைவிட மோசமானது. இது ஒன்றும் தவறில்லை என்கிறது.! 

உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் விலங்குகளுடன் வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுடைய இளைஞர்களே! மனிதர்களாகிய இளைஞருக்கு எதிர் பாலினத்தவர்கள் மேல் உண்டாகும் உணர்ச்சியை காட்டுவதற்கு இதுபோன்ற எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்களது காம பார்வைக்கு குழந்தைகளும், மிருகங்களும் கூட அவர்களது தேவையை திருப்திபடுத்தக்கூடிய பொருட்களாகவே தெரிகிறது. ஆக பெண்களுக்கு மட்டுமல்ல பெண்மையாக இருக்கும் விலங்குகளுக்கும் ஆண்களின் தொந்தரவு தொடர்கதையாகவே உள்ளது

தொடரும்... 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP