சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்!!

சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் இன்று காலமானார். கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த டாக்டர் ராஜாராம், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.ஆசிரமத்தில் உள்ளவர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 | 

சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்!!

சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்!!

கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த டாக்டர் ராஜாராம், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்!!

ஆசிரமத்தில் உள்ளவர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP