4 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமை - 40 வயது பெண் நீதிமன்றத்தில் கதறல்

4 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமை - 40 வயது பெண் நீதிமன்றத்தில் கதறல்
 | 

4 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமை - 40 வயது பெண் நீதிமன்றத்தில் கதறல்

டெல்லி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் 2016ஆம் ஆண்டு தொடர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக்கு வந்தது. 40 வயது பெண் அளித்த புகாரில், தனக்கு நான்கு வயது இருக்கும் முதன்முதலாக என்னுடைய மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். அதனால் கர்பம் ஆனதால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டேன். அதுவரையிலும் நான் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார். 

பின்னர், திருமணம் முடிந்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு விவாகரத்து ஏற்பட்டது. அதன் பின்னரும் தற்போதுவரை மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருகிறேன். இதுதொடர்பாக என்னுடைய என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்துவிட்டேன். ஆனால், அவர்கள் இதுகுறித்து உறுதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாறாக என்னை தான் மிரட்டுகிறார்கள் என கூறி அனைவரையும் மிறளைவைத்தார்.  

இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்பெண்ணின் மாமா மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP