சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
 | 

அரையாண்டு தேர்வு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என 2- ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 6- ஆம் தேதி திறக்கப்பட்டதால் பாட திட்டத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சிக்கல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் நாளை செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் முதல் ஜனவரி 17-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP