டெல்லி பாஜக தலைவர்களை களையெடுக்க தயாராகும் தலைமை !

டெல்லி மாநில பாஜக பொறுப்பாளர்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்ப தலைமை தயாராகி வருகிறது.இதற்காக மத்திய உளவுத்துறை தகவலை சேகரித்து வருகிறாதாம்.இதனிடையே, டெல்யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பாஜக தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லி பாஜக தலைவர்களை களையெடுக்க தயாராகும் தலைமை !

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லியில் தங்கள் கட்சிக்கு தோல்விக்கு முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டலில் அமர்ந்தது.ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற முடிந்தது. இது தநலைநகரில் தங்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானமாக பாஜக தலைமை கருதுகிறது.

                                                  டெல்லி பாஜக தலைவர்களை களையெடுக்க தயாராகும் தலைமை !

இந்நிலையில், டெல்லி மாநில பாஜக பொறுப்பாளர்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்ப தலைமை தயாராகி வருகிறது.இதற்காக மத்திய உளவுத்துறை தகவலை சேகரித்து வருகிறாதாம்.இதனிடையே, டெல்யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பாஜக தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றால் மோடியால் வெற்றி பெற்றோம் என்பது, தோல்வி அடைந்தால் நாங்கள் தான் காரணமா என டெல்லி தலைவர்கள் குமுறலில் உள்ளனர்.  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP