பொங்கல் பரிசு வாங்கலியா ? 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் வரும் ஜனவரி 21-ம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

பொங்கல் பரிசு வாங்கலியா ? 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் வரும்  ஜனவரி 21-ம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய்  வழங்கப்படுகிறது.குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு, கடந்த 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது . விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP