சூலூர் இடைத்தேர்தல்: 148-வது மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர் இடைத்தேர்தலில் 148-ஆவது மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

சூலூர் இடைத்தேர்தல்: 148-வது மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர் இடைத்தேர்தலில் 148-ஆவது மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

முதல் இயந்திரம் இருக்கும் இடத்தில் 2-ஆவது இயந்திரம் வைக்கப்பட்டதாக முகவர்கள் புகார் தெரிவித்தனர். வாக்கு இயந்திரங்கள் இடம்மாற்றி வைக்கப்பட்டதாக முகவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP