தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்: ஸ்டாலின்

மகாராஷ்ட்ராவின் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் உத்தவ் தாக்கரே  நம் அனைவருடன் இணைவார் என்று நம்புகிறேன். மகாராஷ்ட்ர முதலமைச்சராகியுள்ள உத்தவ் தாக்கரே பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகள். எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்குவதில் சரத்பவாரின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்மாதிரியாக செயல்படும். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்ட்ராவுக்கு முழுமையாக வளர்ச்சியை வழங்கும்’ என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP