சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 67.4 சதவீதமும் பேரும், ஏற்படுத்தாது என 32.6 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
 | 

சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில்,சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 67.4 சதவீதமும் பேரும்,  ஏற்படுத்தாது என 32.6சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 ----
குறிப்பு: நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP