கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, மக்களவைத் தேர்தலில் திமுக திரும்பப் பெறுமா? Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Newstm - ன் பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 78 சதவீதம் பேர், கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை திமுக திரும்பப் பெறும் எனவும், பெறாது என்று 22 சதவீதத்தினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, மக்களவைத் தேர்தலில் திமுக திரும்பப் பெறுமா? Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் இன்று காலை, "கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, மக்களவைத் தேர்தலில் திமுக திரும்பப் பெறுமா?“ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 78 சதவீதம் பேர், கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை திமுக திரும்பப் பெறும் எனவும், பெறாது என்று 22 சதவீதத்தினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP