திமுக ஏன் பதறுகிறது? : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு திமுக ஏன் பதறுகிறது? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

திமுக ஏன் பதறுகிறது? : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு திமுக ஏன் பதறுகிறது? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்து ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்தியது திமுக. ஜனநாயகப் படுகொலைக்கு முழு சொந்தக்காரர்கள் திமுக தான் என்று கூறிய அவர், ஸ்டாலினின் ’பி’ டீமாக தினகரன் செயல்படுகிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP