பொள்ளாச்சி சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தினகரன்

கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்காவிட்டல் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரையில் தினகரன் அளித்த பேட்டியில் மேலும், ‘பொள்ளாச்சி சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான முறையில் ஆவணங்களை செய்யாததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் தப்பி விடக்கூடாது’ என்றார். மேலும், மிகச்சிறந்த நடிகர் என்பதால் ரஜினிகாந்திற்கு விருது அளிக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP