மக்களவைத் தேர்தலில், மக்கள் மனங்களை வெல்லப்போவது யார்? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

பிரத்யேக கருத்துக் கணிப்பில், அதிமுக, திமுக கட்சிகள், 50 சதவீத இடங்களை ஒதுக்கியது, சாணக்கியத்தனம் என 36.4 சதவீதம் பேரும், சந்தர்ப்பவாதம் என 34.1 சதவீதம் பேரும், சறுக்கல் என 29.5 சதவீதம் பேரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
 | 

மக்களவைத் தேர்தலில், மக்கள் மனங்களை வெல்லப்போவது யார்? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள், தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. இது குறித்து நியூஸ்டிஎம் மக்களிடம் இருந்து கருத்துக் கணிப்பை பெற்றது. 

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில், அதிமுக, திமுக கட்சிகள், 50 சதவீத இடங்களை ஒதுக்கியது, சாணக்கியத்தனம் என 36.4 சதவீதம் பேரும், சந்தர்ப்பவாதம் என 34.1 சதவீதம் பேரும், சறுக்கல் என 29.5 சதவீதம் பேரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

 

----

குறிப்பு: தேர்தலைக் குறித்த நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP