தமிழகத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் யார்? -1

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், நியூஸ் டிஎம்-ன் கருத்துக்கணிப்பின்படி முக்கிய வேட்பாளர்கள் யார், யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 | 

சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னையில் திமுகவின் கலாநிதி வீராசாமியும், தென் சென்னையில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனும் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சென்னையில் திமுக வேட்பாளர்  தயாநிதிமாறன் வெற்றி பெறுவார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் திமுகவின் டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோவையில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன், பெரம்பலூரில் அதிகமுவின் என்.ஆர். சரஸ்வதி, தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழி, கன்னியாகுமரியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP