பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘காங்கிரஸ், சிவசேனா, என்சிபி எத்தனை நாளைக்கு ஒன்று சேர்ந்து இருப்பார்கள் என்று பார்ப்போம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மூன்று கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ அப்போது முதல் அவர்கள் கவுன்டவுன் ஆரம்பித்துவிடும்’ என்றும் அமைச்சர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP