நாங்கள் கையில் என்ன தீப்பந்தமா ஏந்தியுள்ளோம்? : ஸ்டாலினை கலாய்த்த ஓபிஎஸ்!

நாட்டை அழிக்க, நாங்கள் என்ன கையில் தீப்பந்தமா ஏந்தியுள்ளோம்? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலாக கூறினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அவர் கோவில்பட்டியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
 | 

நாங்கள் கையில் என்ன தீப்பந்தமா ஏந்தியுள்ளோம்? : ஸ்டாலினை கலாய்த்த ஓபிஎஸ்!

நாட்டை அழிக்க, நாங்கள் என்ன கையில் தீப்பந்தமா ஏந்தியுள்ளோம்? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலாக கூறினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து நாட்டை அழித்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். நாட்டை அழிக்க, நாங்கள் என்ன கையில் தீப்பந்தமா ஏந்தியுள்ளோம்? எங்கள் மீதான பொறாமை காரணமாக ஸ்டாலின் இவ்வாறெல்லாம் பேசி வருகிறார்" என்று துணை முதல்வர் கூறினார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP