தீர்ப்பை வரவேற்கிறோம்: மதுரை ஆதினம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
 | 

தீர்ப்பை வரவேற்கிறோம்: மதுரை ஆதினம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை ஆதினம் அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு இந்துக்களுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ பெருமையோ, மகிழ்ச்சியோ கிடையாது. ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP