தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது: ஸ்டாலின்

தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது; எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம் என்று, திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது: ஸ்டாலின்

தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது; எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், ’தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது; எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம். தனக்கன்குளத்தில் இருந்து செல்லும் சாலை 4 வழிச் சாலையுடன் இணைக்கப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும்’ என்றார் மு.க.ஸ்டாலின்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP