பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல: தினகரன்

’பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல; பதவியை உருவாக்குபவர்கள் நாங்கள்’ என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல: தினகரன்

’பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல; பதவியை உருவாக்குபவர்கள் நாங்கள்’ என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சூலூர் தொகுதியின் இருகூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன் பேசுகையில், ‘பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல; பதவியை உருவாக்குபவர்கள் நாங்கள். சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக தேர்வு செய்திருக்கலாம். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என பழனிசாமியை சசிகலா தேர்வு செய்தார். பழனிசாமியை ஜெயலலிதா அமைச்சராக்கினார்; ஆனால் சசிகலா அவரை முதல்வராக்கினார். வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் தான் நம் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர்’ என்று பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP