3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது.
 | 

3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. 

மூன்று தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும், வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  வாக்குப்பதிவு முடிவடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP