விக்கிரவாண்டி, நாங்குநேரி எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். விக்கிரவாண்டியில் வென்ற முத்தமிழ்ச் செல்வன், நாங்குநேரியில் வென்ற நாராயணன் பதவியேற்றனர்.
 | 

தனது அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இரண்டு புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP