‘விஜயகாந்த் சரியான நேரத்தில் மக்களை சந்திப்பார்’

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியான நேரத்தில் மக்களை சந்திப்பார் என்று, அவரது மகன் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
 | 

‘விஜயகாந்த் சரியான நேரத்தில் மக்களை சந்திப்பார்’

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியான நேரத்தில் மக்களை சந்திப்பார் என்று, அவரது மகன் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபிரபாகரன், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார்; சரியான நேரத்தில் வெளியே வந்து மக்களை சந்திப்பார். தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேமுதிகவினர் எழுச்சியோடு உள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP