விஜய் கத்தி வைத்திருப்பதை பார்த்து அவரின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

விஜய் கத்தி வைத்திருப்பதை பார்த்து அவரின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள் என்று, பிகில் திரைப்படத்தில் விஜய் கத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 | 

சென்னையில் சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ’பிகில் திரைப்படத்தில் விஜய் கத்தி வைத்திருப்பதை பார்த்து அவரின் ரசிகர்களும் அதையே பின்பற்றுவார்கள். எம்ஜிஆர் போல திரைப்படங்களில் நல்ல கருத்துகளை கூற வேண்டும். மோசமான கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் திரைப்படங்களில் இடம்பெறக்கூடாது’ என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP