ஆர்வ கோளாறால் விஜய் ரசிகர்கள் ரகளை: அமைச்சர் 

முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
 | 

ஆர்வ கோளாறால் விஜய் ரசிகர்கள் ரகளை: அமைச்சர் 

முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் , ‘ நிபந்தனையை ஏற்றதால்தான் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஆலோசனையின் பேரில் பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், கிருஷ்ணகிரியில் ஆர்வகோளாறால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று, பிகில் சிறப்பு காட்சி ஒளிபரப்பப்படவில்லை என விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து கருத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வ கோளாறாச் அப்படி செய்கிறார்கள் என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP