‘வைகோ தான் துரோகி நம்பர் 1’

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவில் எம்.பி. ஆன வைகோ தான் துரோகி நம்பர் 1 என்று, காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்து மாநிலங்களவையில் வைகோ பேசியதற்கு, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 | 

அமித்ஷா சொல்லிதான் வைகோ மாநிலங்களவையில் அவ்வாறு பேசியுள்ளார் என்றும், காங்கிரஸ் குறித்து விமர்சிப்பதை  நிறுத்திவிட்டு வைகோ கொஞ்சம் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய வைகோவிற்கு தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP