வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ

வாக்காளர் அட்டை கையில் இருந்தும், வாக்காளர் பட்டியிலில் பெயர் இல்லாததால், ஓட்டு போடமுடியவில்லை: ரமேஷ் கண்ணா ஆதங்த்துடன் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
 | 

வாக்குச்சாவடிக்கு, வாக்காளர் அட்டையுடன் சென்ற திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தெரிவித்ததோடு, வாக்களிக்க முடியாது என்று தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். 

இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் கண்ணாஈ, காலை 6 மணியில் இருந்து வெகு நேரம் நின்றதாகவும், வாக்குப்பதிவு தொடங்கியதும், எனது பெயர் பட்டியிலில் இல்லை என அலுவலர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது யாருடைய தவறு என்றும், 100% வாக்களியுங்கள் என விளம்பரம் செய்துவிட்டு, பட்டியல் தயார் செய்வதில் கவனக்குறைவாக இருப்பதா என ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

&

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP