வேலூர் மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
 | 

வேலூர் மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

காலை 11 மணியளவில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நண்பகலுக்கு மேல் விறுவிறுப்பானது. வேலூரில் மாலையில் மழை பொழிந்த நிலையிலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP