வேலூர் மக்களவைத் தேர்தல்: 3 மணி நிலவரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.
 | 

வேலூர் மக்களவைத் தேர்தல்:  3 மணி நிலவரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வேலூரில் 54.93%, அணைக்கட்டில் 62.76%, கே.வி.குப்பத்தில் 55.52%, குடியாத்தத்தில் 44.38%, வாணியம்பாடியில் 46.71%, ஆம்பூரில் 50.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 11 மணி வரை மந்தமாக இருந்த வேலூர் வாக்குப்பதிவு நண்பகலுக்கு பிறகு விறுவிறுப்பானது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP