வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடியும்: தமிழச்சி தங்கபாண்டியன்

வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடிவடையும் என்று, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேட்டியளித்துள்ளார்.
 | 

மேலும், ரயில்வே தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றும், ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP