வாஜ்பாய், அருண் ஜெட்லிக்கு அதிமுக இரங்கல் தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோருக்கு அதிமுக இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
 | 

மேலும், ஜார்ஜ் பெர்னாண்டஸ், டி.என்.சேஷன், இயக்குநர் மகேந்திரன், கிரேசி மோகன் உள்ளிட்ட 246 பேருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP