கதிர் ஆனந்தின் வெற்றியை விரும்பாத உதயநிதி : அமைச்சர் தடாலடி பேட்டி!

துரைமுருகன் மகன் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக உதயநிதி போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

கதிர் ஆனந்தின் வெற்றியை விரும்பாத உதயநிதி : அமைச்சர் தடாலடி பேட்டி!

துரைமுருகனின் மகன் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக உதயநிதி போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘சாதி வாக்குகளை நம்பி கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய திமுக தயாராகிவிட்டது. முத்தலாக் தடை சட்டத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான் அதிமுகவில் தொடர்கிறது’ என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP