தமிழகத்தில் வாக்களித்த முதியவர்கள் இருவர் உயிரிழப்பு

ஈரோடு, சேலத்தில் இன்று வாக்களித்த முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தமிழகத்தில் வாக்களித்த முதியவர்கள் இருவர் உயிரிழப்பு

ஈரோடு, சேலத்தில் இன்று வாக்களித்த முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வாக்களித்து விட்டுவந்த முதியவர் முருகேசன் என்பவரும், சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணன் என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP