தொலைக்காட்சி விவாதம்: தமிழக பாஜக பேச்சாளர்கள் பட்டியல்

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழக பாஜக பேச்சாளர்களின் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
 | 

தொலைக்காட்சி விவாதம்: தமிழக பாஜக பேச்சாளர்கள் பட்டியல்

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழக பாஜக பேச்சாளர்களின் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

கே.எஸ்.நரேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், பி.டி.அரசகுமார், கே.டி.ராகவன், இரா.ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், எஸ்.ஆர்.சேகர், தி.நாராயணன், கனகசபாபதி, குமரகுரு, ஹெச்.வி.ஹண்டே, எஸ்.ஜி.சூர்யா, கார்த்தியாயிணி, வினோஜ் பி.செல்வம் ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதங்களில் சமவாய்ப்பு இல்லாத காரணத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் பாஜகவை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP