அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றம்

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவில் நியமிக்கப்பட்ட பணிக்குழு பொறுப்பாளர்களை மாற்றம் செய்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
 | 

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றம்

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக, அதிமுகவில் நியமிக்கப்பட்ட பணிக்குழு பொறுப்பாளர்களை மாற்றம் செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  இன்று உத்தரவிட்டுள்ளனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களாகவும், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கடலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சூலூர் தொகுதி பொறுப்பாளர்களாக மாற்றம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP