செல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

இன்றைய இளைஞர்கள் கம்ப்யூட்டர், செல்போனை வாழ்க்கை என்று நினைத்து புதைந்து இருக்கின்றனர் என்று, மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு பேசியுள்ளார்.
 | 

மேலும், முடியாது என்றால் சிலந்தியும் உங்களை சிறைபிடிக்கும், முயன்றால் எரிமலையே வழிகொடுக்கும் என்றும், உடலை வருத்தி விளையாட்டில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியமும், மன வலிமையும் கிடைக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP