21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாமகாவில் இணைந்த தீரன்

பாமக முன்னாள் தலைவர் தீரன் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
 | 

21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாமகாவில் இணைந்த தீரன்

பாமக முன்னாள் தலைவர் தீரன் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

வன்னியர்சங்கம் தொடங்கிய காலம் முதல் பாமகவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் பேராசிரியர் தீரன் என்றும், 21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த் காலம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக இருந்த பேராசிரியர் தீரன், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோது, டிவி விவாதங்களில் டிடிவி தினகரன் மீது மென்மையான போக்கை கடைபிடித்ததால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP