இது கம்ப்யூட்டர் காலம்; இளைஞர்களுக்கு சீட் கொடுங்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இது கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்து உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுங்கள் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
 | 

அந்த கூட்டத்தில் மேலும் பேசிய அமைச்சர், ‘ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியில் சண்டை இருக்கத்தான் செய்யும். திமுக அழிந்து வருவதால் உள்ளாட்சித் தேர்தலில் அந்த கட்சியில் சீட் கேட்க ஆளில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தற்போது அதிமுகவின் பக்கம் உள்ளனர்’ என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP