அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று, அதிமுக செயற்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 | 

மேலும் பேசிய துணை முதலமைச்சர், ‘நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் என்றும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என மக்கள் காண்பித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம்’ என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP