வல்லமை படைத்த தலைவர்கள் இல்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர; சர்வ வல்லமை பெற்றவர்களாக இல்லை என்று, நெல்லையில் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
 | 

மேலும், தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP