தேர்தலை உலகமே பார்த்து வருகிறது: நடிகர் நாசர்

இ ந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலை உலகமே பார்த்து வருகிறது என்று, சென்னை சேப்பாக்கத்தில் இன்று தனது மனைவி கமீலாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பின் நடிகர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 | 

தொடர் ந்து பேட்டியளித்த நாசர், ' மக்கள் சுயமாக, தீவிரமாக சி ந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும்,  யாருக்கும் என்பதை விட, எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதே முக்கிய எனவும் கூறினார்.

மேலும்,  கமல் நண்பர் என்பதற்காக பிரச்சாரம் செய்யவில்லை; மாற்றத்திற்காக வ ந்துள்ளேன் என்ற அவர், பிரச்சாரத்திற்கு வருவது குறித்து நடிகர் சங்கத்தில் கடிதம் அளித்துள்ளேன் என்றும் நாசர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP