6 மணிக்கு மேல்தான் டோக்கன் வழங்கப்படும்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு பின் எத்தனை பேர் இருந்தாலும் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், ’தமிழகத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளுக்கு வெளிப்பகுதிகளில் சில பிரச்னைகள்  நடந்துள்ளன’என்றார்.

மேலும், 6 மணிக்கு மேல்தான் டோக்கன் வழங்கப்படும்; மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்ற அவர், வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு பின் எத்தனை பேர் இருந்தாலும் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP