ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது: ஸ்டாலின்

ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது: ஸ்டாலின்

ஜனநாயக படுகொலை செய்ய தமிழக அரசு தயாராகி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது. தற்போதய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 18 தொகுதிகள் மட்டுமில்லை, வர இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றிபெறும்’ என்று ஸ்டாலின் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP