கேங்மேன் பணிக்கான ஆள்தேர்வு வரும் 25ஆம் தேதி நடத்தப்படும்: அமைச்சர் தங்கமணி 

தமிழகத்தில் ப்ரீபெய்டு மின்திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

கேங்மேன் பணிக்கான ஆள்தேர்வு வரும் 25ஆம் தேதி நடத்தப்படும்: அமைச்சர் தங்கமணி 

தமிழகத்தில் ப்ரீபெய்டு மின்திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கேங்மேன் பணிக்கான ஆள்தேர்வு வரும் 25ஆம் தேதி நடத்தப்படும். உயர்மின் கோபுரம் அமைப்பதை அரசியலாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. தமிழகத்தில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உள்ளது. வரும் கோடை காலத்தில் 17,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கிறோம்’ என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP