‘தனி மனிதரை விட சட்டத்தின் ஆட்சி மேலானது’

‘தனிமனிதர்களின் ஆட்சியைவிட சட்டத்தின் ஆட்சிதான் மேலானது; சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவரில்லை’ என்று, தேனியில் சட்டக்கல்லூரி திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘சட்டத்தின் மாண்பும் செயல்பாடும் அறத்தின் வழியில் செயல்படுகிறது. அறமும், சட்டமும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. நீதிக்கு தண்டனை கிடைக்காமல் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்க பாடுபட வேண்டும். ஜெயலலிதா வகுத்து தந்த பாதையின் கீழ் தமிழகத்தில் சட்ட கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது’ என்றார் துணை முதலமைச்சர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP