மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் : தமிழிசை !

மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. இவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 | 

மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் : தமிழிசை !

தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன். தன் மீது நம்பிக்கை வைத்து ஆளுநர் பதவி வழங்கிய குடியரசு தலைவர் மற்றும் பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதோடு மக்கள் பணியை போலவே ஆளுநர் பணியையும் சிறப்பாக செய்வேன் என  உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. இவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP