வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டம் என புகார்

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
 | 

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டம் என புகார்

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிக்கு தொடர்பு இல்லாத எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட திமுகவினர் தனியார் விடுதிகளில் தங்க உள்ளதாகவும், தொகுதிக்கு தொடர்பு இல்லாத திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP