ராம் ஜெத்மலானி மறைவு: வைகோ வேதனை

’ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது’ என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

இரங்கல் செய்தியில் மேலும், ‘ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி வழக்கில் மூவரின் தூக்கு கயிறை அறுத்த வீரவாள்தான் ராம் ஜெத்மலானியின் வாதம். வீரப்பன் வழக்கில் வாதாடி ஐவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைத்தவர். சொல்லில் மட்டுமல்ல , நெஞ்சில் அஞ்சாத உரமும் துணிவும் கொண்டவர் ராம் ஜெத்மலானி’ என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP