அதிமுகவில் 2ஆக இருந்த கடலூர் மாவட்டம் 3ஆக பிரிப்பு 

அதிமுகவில் 2ஆக இருந்த கடலூர் மாவட்டம் கிழக்கு, மத்திய, மேற்கு என 3ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.
 | 

கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு செயலாளராக கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP