ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் 

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்தார்.
 | 

ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் 

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், முக்கிய பிரச்னைகள் குறித்தும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர், முதலமைச்சர் சந்திப்பின்போது தலைமைச்செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உடன் இருந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP