மதவெறித்தீ பரப்பும் சாதி வெறியாளர் தான் தொல். திருமா: தமிழிசை பதிலடி!

அன்னை தெரசாவிற்கு இணையான ஒருவரை இந்து மதத்தில் காட்ட முடியுமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
 | 

மதவெறித்தீ பரப்பும் சாதி வெறியாளர் தான் தொல். திருமா: தமிழிசை பதிலடி!

அன்னைதெரசாவிற்கு இணையான ஒருவரை இந்து மதத்தில் காட்ட முடியுமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்னைதெரசாவிற்கு இணையான ஒருவரை இந்து மதத்தில் காட்ட முடியுமா? என இந்து மத வரலாறு தெரியாமல் பேசும் விசிக தலைவர் திருமா?ஆயிரக்கணக்கானவர்களை காட்டமுடியும்.மக்கள்சேவையை மதம் சார்ந்த பணியாக சாயம் பூசும் சாதி தலைவர்.மதவெறித்தீ பரப்பும் சாதி வெறியாளர்.பெண்மையை போற்றுவதே இந்து மதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP